Sunday, January 8, 2012

சந்தேகமான விசயங்கள்

"இறைத்தூதர் (ஸல்லல்லாஹு அளைஹிவஸல்லம்) கூறினார்கள்: "அல்லாஹ் சில கடமைகளைக் கடமையாக்கியுள்ளான்; அவற்றை பாழாக்கிவிடாதீர்கள்! சில வரம்புகளை விதித்துள்ளான்; அவற்றைக் கடந்து விடாதீர்கள்! சிலவற்றைத் தடை செய்துள்ளான்; அவற்றை மீறி விடாதீர்கள்! சில விஷயங்கள் பற்றி எதுவும் கூறாமல் மௌனம் சாதித்துள்ளான்; மறதியினால் அல்ல, உங்களின் மீது கிருபை கொண்டே, அவைப் பற்றி நுணுகிப் பார்த்துக் கொண்டிருக்காதீர்கள்! " (தபரானி) 

No comments:

Post a Comment